பொன்முடி, 2 திமுக எம்.எல்.ஏக்களும் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராணிமேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் தவிரமுன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட அக்கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று நள்ளிரவில் ஸ்டாலின் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவருடன் பொன்முடி, ஜே.அன்பழகன், மற்றும் ஹூசேன் ஆகிய திமுக எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலின் உள்பட 4 எம்.எல்.ஏக்களும் சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதிவேங்கடவரதன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

ராணி மேரி கல்லூரி முதல்வர் அளித்த புகார் கடிதத்தின் அடிப்படையில் இ.பி.கோ. 143, 353, 448மற்றும் 506-2 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகபோலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வேங்கடவரதன்உத்தரவிட்டார். இதையடுத்து 4 திமுக எம்.எல்.ஏக்களும் கடலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+