கம்ப்யூட்டரும் அம்மாவும்
சென்னை:
தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கம்யூட்டர்களைக் கையாள பயிற்சி தரப்பட்டு வருகிறது. இதில் பலகோமாளித்தனங்கள் நடந்து வருகின்றன.
கம்ப்யூட்டரில் முதல் வார்த்தையாக, ஜெயலலிதாவைக் குறிக்கும், அம்மா என்று அடிக்கக் கற்றுத் தரப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்களுக்கு கம்யூட்டர்களைக் கையாளும் பயிற்சி, இண்டர்நெட்டைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறும்பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.
பொது மக்களின் பணத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதிலும் போய் அம்மா, புரட்சித்தலைவி போன்ற வாசகங்களை முதலில் அடிக்க வைத்து வருகின்றனர்.
இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் சட்டமன்றத்தில் சுட்டிக் காட்டினார். ஆனால்,இதற்கு பதிலளித்த தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இதில் என்ன தவறு? என்று எதிர் கேள்விகேட்டதோடு, எம்.ஜி.ஆரின் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலையும் சொல்லி, அம்மா இல்லாவிட்டால் இந்தஉலகில் எதுவும் இல்லை என்றார்.
ஜெயக்குமார் தொடர்ந்து பேசுகையில், அனைத்து அமைச்சர்களுக்கும் தினமும் ஒன்றரை மணி நேரம் கம்ப்யூட்டர்பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications