தாமதமாய் விழித்துக் கொண்ட தமிழக அரசு
சென்னை:
தமிழகத்திற்கும் சார்ஸ் நோய் பரவிவிட்டதாக அஞ்சப்படும் நிலையில் அந்த நோயைச் சமாளிக்கும்நடவடிக்கைகளை தமிழக அரசு மிகத் தாமதமாகவே தொடங்கியுள்ளது.
கடந்த 2 வாரங்களாகவே இந்தியாவிலும் சார்ஸ் அச்சம் உச்சத்தில் உள்ளது. அப்போதே தமிழக அரசு உரியமுன்னேற்பாடுகள் எதையும் செய்யவில்லை.
மத்திய நலத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் தான் பிற மாநிலங்களும் தமிழகமும்சார்ஸ் தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்தக் கூட்டத்துக்குப் பின் தான் மருத்துவமனைகளில்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சார்ஸ்சுக்கு தனிவார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் டாக்டர்களை தயார் நிலையில் இருக்குமாறு தமிழகமருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல மாநகராட்சி மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சார்ஸ் நோயாளிகளைத் தனிப்படுத்துவது, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சிகிச்சை அளிக்கும்போதுதங்களுக்கும் நோய் பரவி விடாமல் இருக்க எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும்டாக்டர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இப்போது தான் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சார்ஸ் இருக்கிறதா என்பதை ரத்தம், சளி, சிறுநீரில் ஆய்வு செய்யும் வசதி ஏதும் தமிழகத்தில்இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற மிகச் சுகாதாரமான நாடுகளிலேயே இந்த நோய் மிக பயங்கரமாகபரவியுள்ள நிலையில் தமிழகம் போன்ற கீழ்மட்ட சுகாதாரம் இருக்கும் பகுதிகளில் இந்த நோய் பரவினால்நிலைமை மிக மோசமாகும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications