மதுரை மாவட்டத்தில் "டைபாய்டு" பீதி: டாக்டர்கள் உஷார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டத்தில் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மதுரை மாவட்டத்தில் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களும் டைபாய்டு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடைகளில்விற்கும் ஈ மொய்க்கும் பண்டங்களை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
அதேபோல் காய்ச்சி, வடிகட்டிய நீரையே மக்கள் குடிக்க வேண்டும். மேலும் ஆற்று நீரைக்குடிப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications