4 பேரை பலி வாங்கிய கடலூர் கள்ளச் சாராய சம்பவம்: வியாபாரி கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவத்திற்குக் காரணமானசாராய வியாபாரியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணாடம் அருகே உள்ள மீனவபுரி கிராமத்தில் நேற்று முன் தினம் சிலர் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.இதையடுத்து அவர்களுக்கு நேற்று காலை வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் பஞ்சவர்ணம் என்ற 60 வயதுப் பெண் உள்பட 4 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர்உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இதையடுத்து கள்ளச் சாராயம் காய்ச்சி விற்ற ராஜேந்திரன் என்ற சபீனா என்பவர் நேற்று தலைமறைவாகி விட்டார்.அவரைப் பிடிப்பதற்காகத் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த சாராய வியாபாரியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications