ஓய்வு பெற்று 2 ஆண்டுகளுக்குப் பின் "டிரான்ஸ்பர்": தமிழக அரசு சாதனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் மன்சூராபாத் என்ற ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி வேளாண்மைத்துறைஅதிகாரிக்கு இப்போது இடமாற்றல் உத்தரவு வந்துள்ளது. அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று பல இரண்டுஆண்டுகள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மன்சூராபாத் ஊரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் போளூரில் உதவி வேளாண் அதிகாரியாக இருந்து கடந்த2001ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது ஓய்வூதியம் வாங்கிக் கொண்டுள்ளார்.
இந் நிலையில் அவருக்கு ஒரு அரசு உத்தரவு வந்துள்ளது. அதில் போளூர் அருகே உள்ள நம்பேடு என்றஇடத்திற்கு, பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பெருமாள்அதிர்ச்சியடைந்தார்.
விசாரித்துப் பார்த்ததில், தவறுதலாக இந்த இடமாற்ற உத்தரவு அனுப்பப்பட்டதாக வேளாண்மைத்துறை உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு நிர்வாகம் இவ்வளவு அலட்சியமாக இருப்பதைப் பார்த்து வேதனை அடைந்த அவர் இது குறித்து முதல்வர்ஜெயலலிதாவின் கவனத்திற்குக்கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். அரசு அதிகாரிகளின் நிர்வாகதிறமையின்மையே இதற்குக் காரணம் என்றும் பெருமாள் குற்றம் சாட்டுகிறார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications