சாதுக்களின் நினைவிடங்கள் அறநிலையத்துறை வசமாகின்றன
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள பிரபல சாதுக்கள், குருக்கள், சாமியார்களின் பெயரில் அமைந்துள்ள சமாதிகள், நினைவிடங்கள், பிருந்தாவனங்கள்ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டசபையில்,புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்து சமய அறநலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி சட்டசபையில் மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில், சாதுக்கள், குருக்களின்நினைவிடங்கள், பிருந்தாவனங்கள், சமாதிகளுக்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். இதனால் அவற்றிற்கு நல்ல வருமானம் வருகிறது.இதுதவிர ஏராளமான சொத்துக்களும் உள்ளன.
எனவே இவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் வசப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
கோவில் நிலங்களில் குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து பயன்படுத்தி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications