கர்நாடகாவில் டாக்டருக்கு சார்ஸ் நோய்
மணிப்பால்:
கர்நாடக மாநிலத்தின் முதல் சார்ஸ் நோயாளி ஒரு டாக்டர் என்று தெரிய வந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் சார்ஸ் நோய்க்கு இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் சார்ஸ் நோய் தீவிரமாகப் பரவவில்லை என்றாலும் கூட மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்டநாடுகளிலிருந்து திரும்பும் சிலர் சார்ஸ் நோய்க் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் ஏற்கனவேகுணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு டாக்டர் கடந்த மாதம் மலேசியாவில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு இந்தியா திரும்பினார். வழியில் அவர் இலங்கையிலும் ஒரு நாள் தங்கினார்.
இந்தியா வந்ததும் பரிசோதித்துப் பார்த்தபோது அந்த டாக்டருக்கு சார்ஸ் நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது.இவர்தான் கர்நாடகாவின் முதல் சார்ஸ் நோயாளியும் கூட.
இந்நிலையில் அந்த டாக்டருடன் பணியாற்றி வரும் மேலும் சிலருக்கு சார்ஸ் நோய்க்கான பரிசோதனைகள்நடைபெற்றன. அவருடைய மருத்துவமனையைச் சேர்ந்த சில டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு சார்ஸ்பரிசோதனைகள் நடந்துள்ளன.
இதற்கிடையே சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அந்த டாக்டர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், விரைவில் அவர்குணமாகி விடுவார் என்றும் அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் உடுப்பி மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர்சந்திரமெளலி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications