பொடா: திமுகவை ஒதுக்கிய மார்க்சிஸ்ட்
கோவை:
எதிர்க்கட்சிகளை அதிமுக அரசு பகைவர்கள் போல நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபையில் எதிர்க்கட்சியினருக்கு பேசவே அனுமதி தரப்படுவதில்லை. அவர்கள் பகைவர்கள் போலத் தான் நடத்தப்படுகிறார்கள். அடுத்த கட்சிகளை அரசு மதிக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மதிப்பு தர வேண்டும்.
பொடா சட்டத்திற்கு எதிராக சென்னையில் வருகிற 29 ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள திமுகவுக்கு அழைப்பு அனுப்பப்படாது. நாங்கள் பொடா சட்டத்தை நாடு முழுவதிலும் இருந்தும் வாபஸ் பெற வேண்டும் என்று கோருகிறோம். ஆனால் திமுகவோ, தமிழகத்தில் மட்டும் வாபஸ் பெறச் சொல்கிறது.
கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம். திமுகவுக்கு மட்டும் அனுப்பவில்லை என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications