இசைப் பாடத்தில் சாதனை படைத்த பார்வையற்ற மாணவர்
சென்னை:
பிளஸ் டூவில் இந்திய இசைப் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார் பார்வையில்லாத மாணவர்ஒருவர்.
இவரது தந்தையும் பார்வையற்றவராவார். ஒரு சகோதரருக்கும் பார்வை இல்லை. மிகுந்த வறுமை வேறு.இத்தனைக்கும் இடையில் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் சங்கர்.
சென்னை அடையாரில் உள்ள செயிண்ட் லூயி இன்ஸ்டிடியூட் ஆப் டெப் அண்ட் பிளைட் பள்ளியின் மாணவர்சங்கர். இவர் பிளஸ் டூ தேர்வில் 977 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்திய இசைப் பாடத்தில் 200க்கு 195மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இன்னொரு சகோதரருக்கு மன நிலை சரியில்லை. பார்வையில்லாத தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துஈட்டும் வருவாய் போதியதாய் இல்லை. இதனால் தாயார் வீட்டு வேலைகள் பார்க்கிறார்.
இப்படிப்பட்ட வேதனையான குடும்பச் சூழலில் சாதனை படைத்துள்ள சங்கர் உயர் கல்வி பயில ஆர்வத்துடன்இருக்கிறார். அரசு உதவினால் தான் என்னால் படிக்க முடியும். இல்லாவிட்டால் பொது மக்களாவது உதவவேண்டும் என்கிறார்.
உதவுவோமா?
இவரது முகவரி
கே.சங்கர்,
W block,
457, சித்ரா நகர்,
கோட்டூர்புரம்,
சென்னை
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications