புதிய டாக்டர்கள் நியமனம் ஆரம்பம்
மதுரை:
மதுரை உள்பட மாநிலம் முழுவதும் புதிதாக டாக்டர்களை அரசுப் பணியில் சேர்க்கும் தொடங்கிவிட்டது.
அரசு டாக்டர்களின் போராட்டத்தை சமாளிக்க தாற்காலிகமாக மருத்துவர்களை சேர்க்கும் பணியைஆரம்பிக்குமாறு மாவட்ட கலெக்டர்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வேலையை மதுரை கலெக்டர் உடனடியாக ஆரம்பித்துவிட்டார். நேற்றே இந்த ஆள் சேர்ப்புப் பணிதொடங்கப்பட்டுவிட்டது. மதுரை மருத்துவமனையின் டீன் பாலதிருஷ்ணராவ், மாவட்ட சுகாதாரத்துறைஇயக்குனர் இளங்கோ ஆகியோர் இதற்கான இன்டர்வீயூக்களை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்யஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 75 பெண் டாக்டர்கள் உளபட 200 பேர் அரசு வேலை கோரிவிண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று முதல் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகின்றன.
இவர்களுக்கு தினமும் ரூ. 500 ஊதியமும், அறுவை சிகிச்சை செய்தால் ரூ. 1000மும் வழங்கப்படும்.
எச்சரிக்கையையும் மீறி அரசு டாக்டர்கள் போராட்டம் செய்தால் இந்த தாற்காலிக மருத்துவர்களையே அடுத்த 2ஆண்டுகளுக்கு காண்ட்ராக்டில் வேலையில் நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
வேலை நிறுத்தம் செய்பவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக மாதம் ரூ. 8,000 ஊதியத்தில் 2 ஆண்டுகாண்ட்ராக்டில் அவர்கள் அரசு டாக்டர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மதுரையைத் தொடர்ந்து திருச்சி, சென்னை மாவட்டங்களிலும் இந்த ஆள் சேர்ப்பு தொடங்கிவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications