கேரள அணையில் மூழ்கி 3 கோவை மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கேரள மாநிலம் வாலையாறு அணையில் மூழ்கி 3 தமிழக மாணவர்கள் இறந்தனர்.கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 6 மாணவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு அருகேஉள்ள வாலையாறு அணைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
காலை 11 மணிக்கு அங்கு சென்ற அவர்கள், மதியம் 2 மணியளவில் அணையில் இறங்கிக்குளித்தனர். அப்போது பிளஸ் டூ படித்து வந்த கார்த்திகேயன், பரமேஸ்வரன் மற்றும் பொறியியல்கல்லூரி மாணவர் ரமேஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர்.
அவர்களை பிற மாணவர்களால் காப்பாற்ற முடியவில்லை. மூவரும் மூச்சித் திணறிஇறந்துவிட்டனர். காவல் துறையினரும் தீயணைப்புப் படையினரும் கடும் போராட்டத்துக்கு பின்னர்தான 3 பேரின் உடல்களையும் மீட்க முடிந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications