திடீர் பிரண்ட்ஸ்: மருத்துவ மாணவர்களுக்கு விட்டுத் தரும் அரசு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்குவதாகஇருந்த தேர்வுகள் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இன்றே பலமாணவர்கள வகுப்புகளுக்குத் திரும்பிவிட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக இவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள் அமைச்சர் செம்மலையிடம் சில புதிய கோரிக்கைளைவிடுத்தனர். அதில், தங்களது தேர்வுகளை ஒத்திவைக்குமாறும், கல்லூரியில் சேர இரு வாரஅவகாசம் தருமாறு கேட்டனர்.
இதை செம்மலை ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜூன் 2ம் தேதி தொடங்குவதாக இருந்ததேர்வுகள் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத்தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட 1,200 மாணவர்கள் மீதான நடவடிக்கையும் ரத்துசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர கல்லூரிக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் வந்தால் போதும், 8 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டுமாணவர்கள் வரலாம் என்றும் அறிவித்தள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications