சென்னையில் இன்றும் அனல் காற்று வீசும்
சென்னை:
சென்னை நகரில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. வரலாறு காணாத இந்த வெயில்காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக வீசி வரும் அனல் காற்று மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மாலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வழக்கம்போல் தமிழகத்தில் அரக்கோணத்தில் தான் நேற்று அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.வேலூரில் 110 டிகிரியும், திருச்சியில் 107 டிகிரியும், சேலம், மதுரையில் 106 டிகிரியும், பாளையங்கோட்டையில்103 டிகிரியும், நாகப்பட்டிணம், பாண்டிச்சேரியில் 101 டிகிரியும் வெப்பம் பதிவானது.
மற்ற இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரிக்குக் குறைவாகவே இருந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications