எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட கைதி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் வேலூர் மத்திய சிறைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள்இறந்துள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்த சங்கர் ஒரு கொள்ளை வழக்குத் தொடர்பாக சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படவே சென்னைராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,
அப்போது அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்துமருத்துவமனையிலே வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று அவர் இறந்தார்.
அதேபோல, வேலூர் மத்திய சிறையில் இருந்த இன்னொரு கைதியான தேவன் காசநோயால்பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல்அவரும் இன்று இறந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications