இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்: திருச்சியில் அறிமுகம்- விரைவில் மதுரை, தூத்துக்குடிக்கும் விரிவாக்கம்
திருச்சி:
இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி திருச்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 40 நகரங்களில் இந்த முறையிலான டிக்கெட் ரிசர்வேசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் நகரங்களைத் தொடர்ந்து திருச்சியில் இந்த முறை அறிமுகமாகியுள்ளது.
இன்டெர்நெட்டில் தென்னக ரயில்வேயின் இணையத் தளத்திலும், http://www.irctc.co.in என்ற தளத்திலும் கிரெடிட்கார்ட் மூலம் டிக்கெடுக்களை வாங்கலாம். இந்த டிக்கெட்கள் கொரியர் மூலம் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.
திருச்சியில் இத் திட்டத்தை தென்னக ரயில்வேயின் மண்டல மேலாளர் கஸ்தூரி ரங்கன் துவக்கி வைத்தார்.
டிக்கெட்டுகளை மூன்று நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்ய வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரைஇதில் முன் பதிவு செய்யலாம். டிக்கெட் ரிசர்வ் செய்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் திருச்சி ரயில்வேஅலுவலகத்தை 2468603 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வரும் ஜூன் மாத இறுதிக்குள் மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராஜபாளையத்திலும் இன்டர்நெட் முறையிலானரயில் டிக்கெட் முன் பதிவு தொடங்கப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications