45 நாட்களுக்கு பின் மீண்டும் மீன்களை தேடி..
ராமேஸ்வரம்:
45 நாள் அரசு தடைக்குப் பின்னர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11ம் தேதிமுதல் மே 31ம் தேதி வரை 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில், மீன்களின் இனப்பெருக்க காலமாதலால், அச் சமயத்தில் மீன் பிடிக்க அரசு தடைவிதிக்கிறது.
மீன் வளத்தைப் பெருக்க இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தடை இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கடலுக்குள மீன் பிடிக்கச் சென்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடலுக்குள் போவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
பல ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் சமீபகாலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்தால் மீன் பிடிக்கப்போகாமல் புறக்கணித்தும் வந்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கிட்டத்தட்ட 80 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீன்பிடிக்ப் போகிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications