எம்.பி.பி.எஸ்: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் விற்பனை இன்று முதல் தொடங்கியது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதலாவது ஆண்டில் சேருவதற்கான இந்த விண்ணப்பப் படிவவிற்பனை ஜூன் 10ம் தேதி வரை நீடிக்கும்.
புதிய மருத்துவக் கல்வி இயக்குனர்:
இதற்கிடையே, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் பதவியிலிருந்து டாக்டர் சி.ரவீந்திரநிாத் இன்றுஓய்வு பெறுவதால், புதிய இயக்குநராக டாக்டர் விஜயலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.
மருத்துவக் கல்வி இயக்குனர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விஜயலட்சுமி, தற்போதுசென்னை மருத்துவக் கல்லூரி டீனாக இருந்தார். இதற்கு முன் கோவை மற்றும் மதுரை மருத்துவக்கல்லூரிகளின் டீனாக பணியாற்றியுள்ளார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் டாக்டர் ரவீந்திரநாத், தனது பதவிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக், மாணவர்கள் ஸ்டிரைக் ஆகியவற்றை சந்திக்க நேர்ந்ததுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டங்களை ஒடுக்க அரசுக்கு முழு அளவில் ஆதரவாக நின்றார் ரவீந்திரநாத். இதனால்அவருக்கு விரைவில் அரசின் கெளரவப் பதவி ஏதாவது வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications