அரசு பஸ்சில் ரூ. 4 கோடி போதைப் பொருள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
பரமக்குடி அருகே ரூ.4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், பரமக்குடி அருகே சத்திரக்குடி என்றஇடத்தில் பஸ்களை நிறுத்து போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு அரசு பஸ்சில் கேட்பாறற பை கிடந்தது. அதில் அபின் போதைப் பொருள்பொட்டலங்கள் இருந்தன.
அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ 4 கோடி ஆகும். இந்தப் பை யாருக்குச் சொந்தமானது என்பது குறித்துபோலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications