விபச்சார பெண்களிடம் சென்ற லாரி டிரைவர் மர்ம சாவு
புதுக்கோட்டை:
சாலையோரத்தில் நின்று விபச்சாரத்துக்கு அழைத்து பெண்ணிடம் சென்ற லாரி டிரைவர் மர்மமான முறையில்கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து லாரியை ஓரம் கட்டிவிட்டு டிரைவர்கள் சாலையோர இருட்டில் ஒங்குவார்கள்.
இந் நிலையில் புதுக்கோட்டை அருகே இப்படி விபச்சாரத்துக்கு அழைத்த பெண்ணிடம் சென்ற டிரைவல்கொல்லப்பட்டுக் கிடந்தார்.
பாண்டிச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு ஏழுமலை (27) என்பவர் ஓட்டிச் சென்றார். நள்ளிரவு 1 மணியளவில்விராலிமலை அருகே 2 பெண்கள் லாரியை நோக்கி சிக்னல் காட்டினர். இதையடுத்து ஏழுமலை லாரியைநிறுத்தினார்.
கிளீனரிடம் லாரியைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு இறங்கி அந்தப் பெண்களுடன் இருட்டுக்குள் சென்றார்.நெடுநேரமாகியும் ஏழுமலை திரும்பி வரவலிலை. இதையடுத்து காலை 5 மணியளவில் கிளீனர் அந்தப் பகுதியில்ஏழுமலையைத் தேட ஆரம்பித்தார்.
அப்போது 200 அடி தொலைவில் புதருக்குள் ஏழுமலை நிர்வாணமான நிலையில் பிணமாகிக் கிடந்தார்.உடலெங்கும் ரத்தம் வழிந்திருந்தது.
வழக்கமாக இப்படி இருட்டில் ஒதுங்கும்போது டிரைவர்களின் செயின், மோதிரம், வாட்ச்சை விபச்சாரப்பெண்களின் துணைக்கு வரும் அடியாட்கள் பறிப்பது வழக்கம். அப்படி ஏதாவது பறிக்க முயன்று ஏழுமலைஅதைத் தடுத்தபோது தகராறில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications