கே.ஆர்.ஜி. Vs
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பணம் திரட்ட வேண்டுமென்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்று தமிழ் திரைப்படத் தயாப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.ராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கத்தை நடத்த தற்போது போதிய நிதி இல்லை. எனவேதான் நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நிதி திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தவிர வேறு வழிதெரியவில்லை. தெரிந்தால் கே.ஆர்.ஜி. கூறலாம்.
கே.ஆர்.ஜி. தனது சுய லாபத்திற்காக சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதை உடைக்க முயலுகிறார். இதற்குதயாரிப்பாளர்கள் துணை போகக் கூடாது.
கலை நிகழ்ச்சிகள் மூலம் வசூலாகும் பணத்தைக் கொண்டு நலிவடைந்த நிலையில் உள்ள தயாரிப்பாளர்களுக்குஉதவும் திட்டம் சங்கத்திடம் உள்ளது என்று கூறியுள்ளார் கே.ராஜன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications