தனி நீதிமன்றத்தின் ஆயுள் முடிகிறது: நீட்டிப்பு தருமா தமிழக அரசு?
சென்னை:
அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தின் ஆயுட்காலம் இந்த மாத இறுதியுடன்முடிவடைகிறது. இதற்கு கால நீட்டிப்பு கொடுக்கப்படுமா என்பது குறித்து அரசு இதுவரை ஏதும்அறிவிக்கவில்லை.
பின்னர் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 2 தனி நீதிமன்றங்களுக்கு மூடு விழா நடந்தது.ஒன்றே ஒன்று மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது.
தற்போது செயல்பாட்டில் உள்ள முதலாவது தனி நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிமீதான சத்துணவு ஊழல் வழக்கு, லண்டனில் ஹோட்டல் வாங்கியதாக ஜெயலலிதா மீதுள்ள வழக்கு,ஸ்பிக் நிறுவன பங்குகளை வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்குகள் விசாரணையில்உள்ளன.
இந் நிலையில் இந்த நீதிமன்றத்தின் ஆயுள்காலமும் முடிவடையப் போகிறது. இதற்கு நீட்டிப்புதரப்படாவிட்டால் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றியாக வேண்டும்.
பெரும்பாலும் நீட்டிப்புத் தரப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications