இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி பலி
உத்தராலி (ராஜஸ்தான்):
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 போர் விமானம் இன்று விழுந்து நொறுங்கியது. இதில் விமாழிகொல்லப்பட்டார்.
ராஜஸ்தானில் உத்தராலி என்ற இடத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து அந்த விமானம் வழக்கமானபயிற்சிக்காகப் புறப்பட்டது. பிளைட் லெப்டினண்ட் ஏ.எஸ்.ஜாம்வால் அதனை இயக்கிச் சென்றார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் பார்மர்மாவட்டத்தில் வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி ஜாம்வால் உயிரிழந்தார். அந்த நேரத்தில்தரையில் யாரும் இல்லாததால் மற்ற உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.
மிகக் குறைவான உயரத்தில் பறப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானி தனது கட்டுப்பாட்டைஇழந்துவிட்டதாகவும் இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானத்தின் சிதைந்த பாகங்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் பரப்பளவில் பரவிக் கிடக்கின்றன.
இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கும் விமானப் படை உத்தரவிட்டுள்ளது. இன்று விபத்துக்குள்ளான மிக்-21மிகப் பழையதாகும். இந்த ரக விமானங்களை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக படையில் இருந்து வெளியேற்றிவருகிறது.
இந்திய விமானப் படையில் உள்ள மிக் 21 மற்றும் 23 ரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகிவிமானிகளின் உயிர்களைப் பலிவாங்கி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications