வறண்டன குற்றால அருவிகள்!
தென்காசி:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுத்தமாக தண்ணீர் வரத்து நின்று போய் அருவிகள்வறண்டுவிட்டன. இதனால் குற்றால சீசன் பாதியிலேயே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாகி விட்டது. மே மாதத் தொடக்கத்திலேயே தென் கேரளப்பகுதிகளில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது.
இதைத் தொடர்ந்து, இந்த முறை சீசன் முன் கூட்டியே தொடங்கி விட்டதாக மக்கள மகிழ்ச்சிஅடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குற்றாலத்துக்குப் படை எடுத்தனர்.
ஆனால், இந்த மாத இறுதி வரை நீர் கொட்ட வேண்டிய அருவிகள் இப்போதே வறண்டுவிட்டன.இந்தப் பகுதிகளில் மழை பெய்யாமல் போனதே அருவிகள் காய்ந்து போனதற்குக் காரணம்.
தண்ணீரே இல்லாமல் வெறும் பாறைகள் மட்டுமே உள்ளன. இதனால் குற்றலாத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் முழுமையாகக் குறைந்துவிட்டது. சீசனை நம்பி ஏலத்துக்கு கடைகள்எடுத்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு பருவ மழை பெய்தால்தான் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டும், அருவிகளில்தண்ணீர் வெள்ளமெனக் கொட்டும். ஆனால் இந்த முறை தென் மேற்கு பருவ மழை 10நாட்களுக்குத் தள்ளிப் போகும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
எனவே, இரு வாரங்களுக்குப் பின் மீண்டும் குற்றால அருவிகளில் நீர் கொட்ட வாய்ப்புள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications