மக்கள் விரோத அரசாக மாறி வருகிறது அதிமுக ஆட்சி: நல்லகண்ணு
கோவை:
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் வீசி விட்டு, மக்கள் விரோத அரசாகஅதிமுக ஆட்சி மாறி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுகூறியுள்ளார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச பஸ் பாஸ் சலுகையை ரத்து செய்துள்ளனர். அரசுக்குஇதன் மூலம் ரூ. 100 கோடி மிச்சமாகும் என்கிறார்கள். ஆனால் சலுகை ரத்து காரணமாகஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். பலர் படிப்பையே விட்டு விடும்சூழ்நிலையும் உருவாகும்.
அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது சரியான செயலல்ல. ஒரு அமைச்சர் தனது துறை குறித்துத்தெரிந்து கொள்வதற்கு 2 மாதம் பிடிக்கும். அதற்குக் கூட அவகாசம் தராமல் மாற்றிவிடுகிறார்ஜெயலலிதா.
அடிக்கடி அமைச்சரை மாற்றினால், நிர்வாகம் அதிகாரிகளின் கைக்குப் போய் விடும் அபாயம்உள்ளது.
மாநிலத்தில் நிலவும் வறட்சி, குடிநீர்ப் பிரச்சினை ஆகியவை குறித்தும் அதிமுக அரசுகவலைப்பட்டால் நல்லது என்றார் அவர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications