தமிழ்நாட்டுல எல்லாமே சரியா நடக்குது: இல.கணேசன்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பான விசாரணையில் பாரபட்சம் காட்டப்படுவதாகத் தெரியவில்லை என்றுபாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் உள் நோக்கம் இருப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும்தெரியவில்லை.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. சரியாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதைப்போலவே, இந்திய அளவில் மதமாற்ற தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்பதே எங்களது கருத்து என்றார்.
-->More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications