கருணாநிதிக்குப் போட்டியாய் காளிமுத்துவின் தொல்காப்பியம்: ஜெ. வெளியிட்டார்
சென்னை:
சபாநாயகர் காளிமுத்து எழுதியுள்ள தொல்காப்பிய இலக்கிய கொள்கைகளும், குருந்தொகையும்என்ற புத்தகத்தின் திருத்திய பதிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
டாக்டர் பட்டம் பெறுவதற்காக காளிமுத்து எழுதிய ஆய்வுத் தாள்களின் தொகுப்பே இந்தப்புத்தகமாகும். ஏற்கனவே இந்தப் புத்தகம் வெளி வந்துவிட்டது.
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா புத்தகத்தை வெளியிட்டார்.
இந் நிலையில் தான் காளிமுத்துவின் பழைய புத்தகத்திலேயே மேலும் சில விவரங்களைச் சேர்க்கவைத்து திருத்திய பதிப்பு என்ற பெயரில் தொல்காப்பியம் தொடர்பான புதிய புத்தகத்தைவெளியிடச் செய்துள்ளார் ஜெயலலிதா.
கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா புத்தகத்துக்குப் போட்டியாக சில கட்டுரைகள் இந்த திருத்தியபதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகத்தை வெளியிட்ட ஜெயலலிதா, தமிழ் இலக்கிய உலகத்திற்கு காளிமுத்து ஆற்றி வரும்தொண்டு மிகப் பெரியது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications