எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார்: கருணாநிதி
சென்னை:
எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க திமுக தயாராக உள்ளதாக கட்சியின் தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத்தயாராக உள்ளோம். அது எந்தத் தேர்தல் என்பதை சொல்ல விரும்பவில்லை. எந்தத் தேர்தலாக இருந்தாலும்,எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
கடந்த காலங்களில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வந்தது. திமுக ஆட்சியில் காவல்துறைக்கு நல்லமதிப்பிருந்தது. காவல்துறையின் கருத்துக்களை மதித்து செயல்பட்டோம். ஆனால் இப்போது அப்படி இல்லை.நல்லது, கெட்டது குறித்து காவல்துறையினர் கவலைப்படுவதில்லை.
ஆட்சியாளர்கள் சொல்வதை தட்டாமல் கேட்கிறார்கள். அவர்கள் விரும்புவதை செய்து கொடுக்கும் துறையாககாவல்துறை மாறி விட்டது. இது தமிழக வரலாற்றில் ஒரு கரும் புள்ளி.
உண்மைக்காக யார் போராடினாலும் அதை அடக்கி, ஒடுக்குவதிலையே இந்த அரசு குறியாக இருக்கிறது.எதற்கெடுத்தாலும், நிதிப் பற்றாக்குறை என்று கூறுவது நியாயமே இல்லை என்றார் கருணாநிதி.
சோ.பாவுக்குக் கண்டனம்:
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பொடா சட்டம் தொடர்பாக நான் இரட்டை வேடம்போடுவதாக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த கூட்டம்ஒன்றில் கூறியுள்ளார்.
அவரது கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும்அராஜக ஆட்சி குறித்து புகார் கூறுகிறார். இது இரட்டை வேடமாக அவருக்குத் தெயவில்லையா?
பொடா தொடர்பாக எதிர்வரும் கூட்டங்களில் திமுகவை சேர்ப்பதில்லை என்றும் அவர்கள் கூடிமுடிவெடுத்திருக்கிறார்கள். யாருடைய தயவும் திமுகவுக்குத் தேவையில்லை, திமுகவுக்கென்று தனித் தெம்பு உண்டு.
யாருடன் அணி சேர்வது, யார் நிரந்தரப் பிணி என்பதை திமுக உணர்ந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications