இன்னும் குறையவில்லை அனல் காற்று: வெயில் கொளுத்துகிறது
சென்னை:
கோடை காலம் முடிந்துவிட்ட பின்னரும் கூட சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட பகுதிகளில்அனல் காற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. மேலும் 2 நாட்களுக்கு அனல் நீடிக்கும் நிலை உள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரம் முடிந்துவிட்ட பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது, அனல் காற்று வீசிவருகிறது. தென் மேற்கு பருவமழை காலதாமதம் ஆகியிருப்பதன் விளைவாகவே இந்த அனல் காற்று வீசுவதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அரக்கோணத்தில் 110 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது, சென்னை நகரில் நேற்றைய வெப்பநிலை 108டிகிரி பாரன்ஹீட். அடுத்தபடியாக கடலூரில் 104 டிகிரி வெயில் அடித்தது.
ஆனால், தென் மாவட்டங்களிலும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பம் தணிந்து வருகிறது.
கேரளத்தில் மழை ஆரம்பம்:
இதற்கிடையே கேரளத்தில் தென் மேற்குப் பருவ மழை துவங்கிவிட்டது. எப்போதும் இல்லாத வகையில் ஒரு வாரகாலம் தாமதமாக இந்த மழை தொடங்கியுள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்ளிலும் கர்நாடகத்திலும் இன்னும் இரு நாட்களில் மழை பெய்யஆரம்பிக்கும் என டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-->-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications