தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு: ஜெ. 11ம் தேதி டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திட்டக் குழுவுடன் விவாதிப்பதற்காக முதல்வர்ஜெயலலிதா வரும் 11ம் தேதி டெல்லி செல்கிறார்.
இந் நிலையில் இந்த ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 7,000 கோடியையாவது மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றுஜெயலலிதா கோர உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் நிதி கோரவும் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன், நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைசெயலாளர் நாராயணன், திட்டத்துறைச் செயலாளர் பிந்து மாதவன், தமிழக திட்டக் குழுத் துணைத் தலைவர்நரேஷ் குப்தா ஆகியோரும் செல்கின்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு அன்று இரவே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications