வறட்சி காலத்தில் காவிரி நீர் பங்கீடுக்கு குழு அமைப்பு
டெல்லி:
வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடபாக திட்டம் தயாரிக்க புதிய குழுஉருவாக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்று கடந்த 6ம் தேதியே கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. ஆனால், கூட்டத்துக்குத்தலைமை வகிக்க வேண்டிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமி அன்றைய தினம்ஹிமாச்சலப் பிரதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக ஆஜாராக வேண்டியிருந்தது.
இதையடுத்து கூட்டம் 9ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி கண்காணிப்புக் குழுவின் 17வது கூட்டமான இதில் இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு,புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், பொதுப் பணித்துறைச் செயலாளர்குற்றாலிங்கம், தமிழக காவிரிக் குழுத் தலைவர் மோகனரங்கம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் வறட்சி காலத்தில் காவிரி நதி நீரை பகிர்ந்துகொள்வது குறித்து புதிய பார்முலா வை உருவாக்க வேண்டும் என தமிழகம் வலியுறுத்தியது.இதையடுத்து வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடபாக திட்டம் தயாரிக்கபுதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறை ஆணையர் (திட்டப் பிரிவு) ஆர்.கே. சர்மா இதன் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.இதில் காவிரிப் படுகை மாநிலங்களைச் சேர்ந்த பாசனத்துறை தொழில்நுட்பவல்லுனர்கள் இடம் பெறுவர்.
இக் குழு இரண்டு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசி பார்முலாவை உருவாக்கி மத்தியநீர்வளத்துறையிடம் சமர்பிக்கும்.
இதன் பிறகு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணைய கூட்டம் நடைபெறும். அப்போதுஇந்தக் குழுவின் பரிந்துரையை வைத்து காவிரி நீரை தமிழகமும் கர்நாடகமும் பகிர்ந்து கொள்வதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications