கடல் நீரை குடிநீராக்கி சென்னைக்கு வழங்க மலேசியா திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகருக்கு, கடல் நீரைக் குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மலேசிய அரசு தயாராகஉள்ளதாக என்று அந் நாட்டுத் தொழில்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு கூறியுள்ளார்.
இத் திட்டத்தில் மலேசிய அரசுக்கு உள்ள அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முன் வந்துள்ளது.
சென்னை நகரில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான செயல் திட்டம் தயாராகி விட்டது. அதை தமிழகஅரசிடம் சமர்ப்பித்துள்ளோம். எந்த இடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை தமிழக அரசுதான்முடிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசவுள்ளேன் என்றார் அவர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications