டி.ராஜேந்தர் பதவி பறிப்பு ஏன்? கருணாநிதி விளக்கம்
சென்னை:
என் மீது மட்டுமே நம்பிக்கை இருப்பதாக டி.ராஜேந்தர் கூறினார். அதை நான் ஏற்றுக் கொண்டால், கட்சியின் மற்றநிர்வாகிகளை அவமதிப்பது போலாகி விடும். அதனால்தான், கட்சிப் பணியில் ஈடுபட டி.ராஜேந்தருக்கு விருப்பம்இல்லை என்று நினைத்து அவரிடமிருந்து கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
என்னைத் தவிர மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று அவரே கூறி விட்ட பிறகு, கட்சி நடவடிக்கையில்ஈடுபட அவருக்கு விருப்பம் இல்லை என்று கருதினோம். இதனால்தான் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிபறிக்கப்பட்டது.
டி.ராஜேந்தரும், அவரது மகனும் இப்போது கலைத் துறையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களுக்கு எனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.
ராஜேந்தர் சமீபகாலமாகவே திமுகவின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அதிமுகவுடன்அவர் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாகவும் திமுக சந்தேகப்படுகிறது.
இப்போது சூட்டிங் விஷயமாக டெல்லியில் உள்ள ராஜேந்தர் சென்னை திரும்பி பரபரப்பாக திமுகவில் இருந்துவிலகுவார் என்று தெரிகிறது. பதவி பறிக்கப்படுவது உறுதியானாதால் தான் திமுக பொதுக் குழுக் கூட்டத்தைராஜேந்தர் புறக்கணித்ததாகவும் தெரிகிறது.
இதே போல சரத்குமார் எம்.பியும் பொதுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார். அவரும் திமுகவில்மனஸ்தாபத்துடனேயே இருப்பதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications