போதை தடுப்பு அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் தங்கை புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சென்னை மத்திய போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் வைத்துவிசாரிக்கப்பட்டபோது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் இலங்கை வாலிபரின் சாவில் மர்மம்இருப்பதாக அவரது தங்கை மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
பின்னர் விசாரணைக்காக, சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள போதைப் பொருள் தடுப்புஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தனர். 9ம் தேதி அதிகாலை சுரேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில மனித உரிமைஆணையத்தில் சுரேஷின் தங்கை ஜெபமலர் புகார் கொடுத்துள்ளார்.
விசாரணையின்போது கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றுஅவர் தனது புகாரில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications