தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் நிலம் வாங்க தடை கோருகிறார் நெடுமாறன்
சென்னை:
வெளி மாநிலத்தவர்கள், தமிழகத்தில் நிலம், சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.காவல் நீட்டிப்புக்காக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட பழ.நெடுமாறன்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கர்நாடகத்தில் சமீபத்தில் இதுபோன்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற சட்டம் தமிழத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளாகி விடும் பரிதாப நிலைவிரைவிலேயே ஏற்படும்.
ஏற்கனவே, ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் பிற மாநிலத்தவர்களின் கைகளுக்குச் சென்று விட்டன. இனியும்தாமதித்தால், தமிழகமே அடிமையாகி விடும், தமிழனும் அடிமை வாழ்வு வாழ்வான்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இடைக்கால அரசு தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேயின் அறிவிப்புதெளிவாக இல்லை.
விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இல்லாமல், இலங்கையில் அமைதியான அரசை அமைக்கவே முடியாது. இதேகருத்தைத்தான் டோக்கியோவில் நடந்த நன்கொடையாளர் மாநாடும் இலங்கை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளதுஎன்றார் பழ.நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications