போலீஸ்- பஸ் டிரைவர் அஜாக்கிரதைக்கு பலியான 2 மாணவிகள்
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலையம்பட்டி என்ற ஊரில் கோவில் தேர்த்திருவிழாவின்போது போக்குவரத்து திருப்பி விடப்பட்டதில், ஏற்பட்ட குழப்பத்தில், அரசு பஸ் மோதி 2மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேர் நடுரோட்டில்நிறுத்தப்பட்டது. இதனால் மதுரை-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது. ஊரின் குறுகலாக சந்து, பொந்துகளில்இந்த வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. ஆனால் போக்குவரத்து போலீஸார் போதிய அளவில் பணியில்ஈடுபடுத்தப்படவில்லை.
இதனால் வாகனங்கள் தங்களது இஷ்டத்திற்கு ஊரின் குறுகலான சாலைகளில் தாறுமாறச் சென்றன. இதில் மிகவேகமாக அரசு பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவர் ஆசியர் பயற்சிக் கல்லூரி மாணவிகள் மீது மோதினான்.
இதில் 2 மாணவிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸாரின் அஜாக்கிரதை மற்றும் அரசு பஸ் டிரைவரின் காட்டுமிராண்டித்தனமான டிரைவிங் காரணமாகவேஇரண்டு அப்பாவி உயிர்கள் பலியானதாக பொதுமக்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications