18 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல் .. இலங்கை மீனவர்கள அட்டூழியம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை அடித்து, கடத்திச் சென்றுள்ளனர் இலங்கை மீனவர்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை வழக்கம் போல மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.இந்தியக் கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் அங்கு வந்துராமேஸ்வரம் மீனவர்களை தாக்கினர்.
திடீர் தாக்குதலில் நிலை குலைந்த தமிழக மீனவர்கள் அவர்களிடமிருந்து தப்ப முயன்றனர். ஆனால் இலங்கைமீனவர்களின் பயங்கரத் தாக்குதலில் ராஜு, டெனில், சுந்தரராஜன், ஜனகன் ஆகிய தமிழக மீனவர்கள்படுகாயமடைந்தனர்.
இவர்களில் டெனில் மற்றும் சுந்தரராஜன் இருவரும் ஒரு படகில் தப்பிவந்து விட்டனர். மற்ற 18 பேரும் மாட்டிக்கொண்டனர். அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளதாக டெனிலும், சுந்தரராஜனும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கடற்படை அதிகாரிகள், இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு தமிழக போலீசார் தகவல்கொடுத்துள்ளனர்,
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications