பெங்களூரில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க கோருகிறார் வாட்டாள்
பெங்களூர்:
பெங்களூரில் வெளி மாநிலத்தினர் குடியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்குகன்னட சாளுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக அரசியல் நடத்தி வருபவர் வாட்டாள்.
பெங்களூரில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் வெளி மாநிலத்தினரின் குடியேற்றம் மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால்கன்னடர்களின் வேலை வாய்ப்புகள் பறி போகின்றன. நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டுள்ளது.
கன்னடர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் முற்றி வருகின்றன.
வெளிமாநிலத்தவர்களால் உள் மாநில மக்கள் வாய்ப்பை இழப்பது இந்தியாவில் வேறெங்குமே நடக்காத ஒருவிஷயம்.
எனவே மற்ற மாநிலத்தினர் உள்ளே வருவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியகட்சிகளால் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுடன் சேர்ந்து உள்ளூர்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
வாட்டாளைப் போன்றே மும்பையிலும் வெளியார் குடியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று சமீபத்தில் கருத்துத்தெரிவித்திருந்தார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications