கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்திற்குத் தீ வைப்பு: குழித்துறையில் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
குழித்துறை:
கன்னியாகும மாவட்டம் குழித்துறை அருகே கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்திற்கு தீவைக்கப்பட்டதால்அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
குழித்துறை அருகே உள்ளது இளம்பிறை தோட்டம். இங்கு கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடம் உள்ளது. பிளாஸ்டிக்கூரையால் இந்தக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை நிலவிவருகிறது.
இந்த இடம் தங்களுக்குத் தான் சொந்தமானது என்று இப் பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென்று பிரார்த்தனைக் கூடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதில் மேல் கூரை ழுவதும்எரிந்து சாம்பலானது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக அங்குவிரைந்தனர்.
அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடத்திற்கு தீ வைத்தது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications