டாக்டருடன் எக்கு தப்பாய் மாட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கரூர்:
திருச்சி அரசு மருத்துவனை டாக்டருடன் தவறான உறவு வைத்திருந்த அரவக்குறிச்சி பெண் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர்கார்த்திகேயாயினி (வயது 28). சமீபத்தில் தான் இவர் இங்கு மாற்றலாகி வந்தார். பணி தொடர்பாக திருச்சி அரசுமருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு பணியாற்றும் கார்த்திகேயன் என்ற டாக்டருடன் இவருக்குத் தொடர்புஏற்பட்டுள்ளது.
கார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர். அரவக்குறிச்சியில் உள்ள கார்த்திகேயாயினின் வீட்டுக்கு அவர்கார்த்திகேயன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் முகம் சுளித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கார்த்திகேயாயினியும் கார்த்திகேயனும் வீட்டுக்குள் எக்கு தப்பாக இருந்தபோது அருகாமைவீட்டினர் வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து போலீசார் சென்று இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கார்த்திகேயாயினியை தற்காலிக இடை நீக்கம்செய்து திருச்சி மாநகர கமிஷனர் சுனில் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகேயாயினி மீது சில காவல்துறை உயர் தலைகளுக்கு ஒரு கண் இருந்ததாகவும், தங்களுக்கு சிக்காததுடாக்டருக்கு கிடைத்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் அவர்கள் தான் சிலரின் உதவியடன் இருவரையும் சிக்கவைத்ததாகவும் அப் பகுதியின் லோக்கல் நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
-->-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications