பள்ளி மாணவன் தற்கொலை: கைதான ஆசிரியர் ஜாமீன் கோருகிறார்
சென்னை:
சென்னை முகப்பேர், வேலம்மாள் மேல் நிலைப்பள்ளி மாணவர் ராம் அபினவ் தற்கொலை செய்து கொண்டதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கணிதப் பாட ஆசிரியர் கண்ணப்பன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளார்.
சென்னை மேற்கு முகப்பேல் உள்ள வேலம்மாள் மேல் நிலைப்பள்ளியில் பத்தாவது படித்து வந்தவர் ராம் அபினவ்.பிறந்தநாளன்று பள்ளிக்குப் போகாத காரணத்தால் அவனை கணித ஆசிரியர் கண்ணப்பன் கண்டித்தார். அடித்தும்,உதைத்தும் தண்டித்தார்.
இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இதைடுத்து ஆசிரியர் கண்ணப்பன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கண்ணப்பன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், என் மீது எந்தத் தவறும் இல்லை, நான் ஒரு குற்றம் செய்யவில்லை. முதலில் என் பெயர்போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. பிறகுதான் சேர்த்துள்ளனர்.
எனவே உள்நோக்கததுடன் என்னை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications