ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அரசு டாக்டர்கள் அறிவிப்பு
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என அரசுடாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச் சங்கத்தின் தலைவர் கே.பிரகாசம், செயலாளர் முத்துராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூலை 2ம் தேதி முதல் தொடங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை.தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிலைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதுநினைவுகூறத்தக்கது. டாக்டர்களின் எந்தக் கோரிக்கையையும் ஏற்காமலேயே அவர்களைப் பணியச் செய்ததுஅரசு.
இந் நிலையில் மீண்டும் அரசின் கோபத்துக்கு ஆளாக அரசு டாக்டர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே அரசு ஊழியர்களின் போராட்டத் திட்டத்தை வாபஸ் பெறச் செய்ய அவர்களுடன் பேச்சு நடத்தஅரசு முன் வந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications