விதவைகளுக்கு பெங்களூர் தமிழ் சங்கம் மறுமணம்
பெங்களூர்:
கணவர்களை இழந்த மனைவிமார்களுக்கும், மனைவிகளை இழந்த கணவர்களுக்கும் பெங்களூர் தமிழ் சங்கம்சார்பில் மறுமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது.
பெங்களூர் தமிழ் சங்க செயலாளர் தி.கோ.தாமோதரன் கூறுகையில், பெங்களூர் தமிழ் சங்கம் திருமண மேடைஎன்ற நவீன சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழ் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஐந்து பேருக்கு தமிழ்சங்க செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 6,13 ஆகிய நாட்களில் நடக்கும் நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் வசதியற்ற ஏழைகளுக்கு தமிழ் சங்கதிருமணம் செய்து வைக்கும், இலவச திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் தமிழ் சங்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
ஜூலையில் நடக்கும் நவீன சுயம்வரத்திற்கு பெயர் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விவாகரத்து பெற்றவர்கள்,கணவனை இழந்தவர்களுக்கும் ஜூலை 13ல் சுயம்வர நிகழ்ச்சியில் திருமணம் நடத்தப்படுகிறது என்றார்.
சங்கம் நடத்தும் திருமணங்கள் தமிழ் முறைப்படி நடக்கும் என்று மணமேடை பொறுப்பாளர் இராசுமாறன்கூறினார்.
விபரங்களுக்கு தமிழ்சங்க செயலாளர், 59, அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர்-52. என்ற முகவரியிலும்5510062 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications