அரசியல் சலித்து விட்டதாம்: கூறுகிறார் புதுவை கண்ணன்
பாண்டிச்சேரி:
அரசியல் சலித்து விட்டது. பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்று பாண்டிச்சேகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பின்னர் மூப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ்என்ற புதுக் கட்சியைத் தொடங்கினார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். ஆனால் பெரும் வெற்றி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். இருப்பினும் மற்ற தலைவர்களுக்கும் இவருக்கும் ஒத்துவரவில்லை.தொடர்ந்து உரசல்கள் இருந்து வந்தன.
இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி மீது பகிரங்கமாக புகார் தெவித்தார். சமூக விரோதிகளுடன்அவருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி பரபரப்பூட்டினார்.
இந் நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கண்ணன் பேசுகையில், அரசியல் சலித்துவிட்டது. அரசியல்வாதிகள் யாரும் உண்மை பேசுவதில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துயாரும் அரசியலுக்கு வருவதில்லை.
எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடப் போவதில்லை. மேலும் மக்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லைஎன்றார்.
பல கட்சிகளைக் கண்டவராக இருந்தாலும் முதல்வர் பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்கண்ணனுக்கு எப்போதும் உண்டு. இப்போது அவர் சலித்துப் போய் பேசியிருப்பதும் கூட அவரது ஆதங்கத்தின்வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications