முதுமலை காட்டில் வீரப்பன் நடமாட்டம்?
ஈரோடு
முதுமலை வனப்பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகவும், மசினகுடி காவல் நிலையத்தை வீரப்பன் தாக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் வந்துள்ள தகவல்களையடுத்து முதுமலை வன விலங்குகள் சரணாலயப் பகுதியில்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை மற்றும் கர்நாடக மாநலம் பந்திப்பூர் வன விலங்குகள் சரணாலய காட்டுப் பகுதியில் வீரப்பன்நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. மேலும், முதுமலை காட்டுப் பகுதியில் உள்ளமசினகுடி காவல் நிலையத்தைத் தாக்கவும் வீரப்பன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தை தாக்க முடியாவிட்டால் சுற்றுலாப் பயணிகளை அவன் கடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முதுமலை, பந்திப்பூர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகள் தங்க கண்டிப்பாக அனுமதிதரக் கூடாது என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மேலும், மசினகுடி காவல் நிலையத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications