தமிழக இளைஞர் காங். தலைவராக விஷ்ணு நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணியின் மைத்துனரான டாக்டர்விஷ்ணு பிரசாத், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த மெய்யப்பன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்துஅப்பொறுப்புக்கு டாக்டர் விஷ்ணு பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி கிருஷ்ணமூர்த்தியின் மகனாவார். இவரது தாத்தா விநாயகம், தமிழகசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவராவார்.












Click it and Unblock the Notifications