பொறியியல் கல்லூரிகள்: முதல் செமஸ்டர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் அடுத்தமாதம் 4ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சுமூகமாக ஏற்கனவே திட்டமிட்ட காலஅட்டவணைபடி நடந்து வருகிறது.
இந்த மாதம்(ஜூலை) 27ந் தேதியுடன் கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது. இந்த கவுனசிலிங்கில் சுயநிதி என்ஜினீயரிங்கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்கள் நேரடியாக அந்த கல்லூரிக்கு சென்று சேர்ந்து கொள்ளலாம்.
ஆனால், சில சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரியில் முதல் செமஸ்டர் வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கப்போவதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளிப்பதுஎன்னவென்றால், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் முதல் செமஸ்டர் வகுப்புகள் அடுத்த மாதம் 4ம் தேதிதான் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications