புதுவையில் பிரான்ஸ் குடியரசு தின விழா
பாண்டிச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் 216-வது குடியரசு தின விழா நேற்று புதுவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியான புதுவை, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகும் சில காலம்பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. அதன் பின்னர்தான் அது இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது.
பிரான்ஸின் அடையாளம் இன்னும் புதுவையில் நீக்கமற நிறைந்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தினம்,குடியரசு தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். புதுவையிலும் அந்த தினம் ராஜாக்கள் தினமாக விமரிசையாககொண்டாடப்படும்.
அதேபோல, நேற்று 216-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுவை முழுவதிலும் விளக்குஅலங்காரங்கள் காணப்பட்டன.
பிரெஞ்சுக் குடியுமை பெற்ற புதுவைவாசிகள் புத்தாடைகள் அணிந்து உற்சாகமாக காணப்பட்டனர்.
புதுவையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திலும் விழா நடத்தப்பட்டது. மேலும் கடற்கரையில் வானவேடிக்கைநிகழ்ச்சியும் நடந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications