இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை
கோராக்பூர்:
2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடைசெய்யும் சட்டம் கொண்டு வர மத்திய அரசுபரிசீலனை செய்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய துணை பிரதமர் அத்வானி இதனைத்தெரிவித்தார்.
நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் ஆசைப்படி அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். நாங்கள்ஆட்சிக்கு வந்த பின்னர் 205 ஐ. எஸ்.ஐ. முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புவலுப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஓடுக்கி வருகிறோம்.
பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இருதய ஆபரேஷன் பெங்களூரில் நடந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில்இந்த ஆபரேஷன் நடந்தாலும் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்பட இது போன்ற விஷயங்கள் வழிவகுக்கும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் இனிமேல் தேர்தலில் நிற்க தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தைகொண்டுவர பரிசீலனை செய்து வருகிறோம். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் சட்டமாக்குவது பற்றியும்பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications