அழகிரியின் காவல் ஜூலை 30 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அழகிரியின் காவல் ஜூலை 30ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
அழகிரியின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், அவர் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவருக்கு வயிற்றுப் போக்கு இருப்பதாகவும், இதனால் பயணம் செய்யக் கூடாது என்று டாக்டர்கள்அறிவுறுத்தியுள்ளதாலும், காவல் பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை என்பதாலும் அவரை மதுரைக்குக்கொண்டு வர முடியவில்லை என்று கூறி சிறை நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரும் ஜூலை30ம் தேதி வரை அழகிரியின் காவலை நீட்டித்து நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.அழகிரி கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படாதது இது இரண்டாவது முறையாகும்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications